இராணுவ நபரின் சர்ச்சை செயல்…!!சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ…!!!
இராணுவ நபரின் சர்ச்சை செயல்…!!சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஒரு தேசிய சேவையாளர், தனது பச்சை இராணுவ சீருடையை அணிந்தபடியே பொது பேருந்தில் மின்-சிகரெட்டை வெளிப்படையாக புகைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான 58 வினாடி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவியது. வீடியோவில், அந்த நபர் பலமுறை மின்-சிகரெட்டை ஊதுவதும், சுற்றியிருந்த பயணிகள் அதைக் கண்டு அதிர்ச்சியடைவது போல் காட்டப்பட்டுள்ளது. இன்று (ஆகஸ்ட் 2) தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MINDEF), வீடியோவில் காணப்படும் […]
இராணுவ நபரின் சர்ச்சை செயல்…!!சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ…!!! Read More »









