சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் குறித்த முக்கிய அப்டேட்..!!

சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் குறித்த முக்கிய அப்டேட்..!! சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் அதிபர் சண்முக ரத்தினம் அவர்கள் புதிதாக 2 புதிய நீதிபதிகளை நியமிப்பதற்கு தேர்ந்தெடுத்துள்ளார். நீதிமன்ற ஆணையர்களான முகமது ஃபைசால் முகமது அப்துல் காதர், சுசில் சுகுமாரன் நாயர் ஆகியவர்கள் நேற்று (மார்ச் 9) முதல் நீதிபதிகளாக உயர்நீதிமன்றத்தில் பணியாற்றுவார்கள் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் PCM U TURN- களுக்கு வேலை வாய்ப்பு..!! திரு ஃபைசால், சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் 2005 […]

சிங்கப்பூர் உயர் நீதிமன்றம் குறித்த முக்கிய அப்டேட்..!! Read More »