குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
குறைவான காத்திருப்பு காலம் கொண்ட வீடுகள் விற்பனைக்கு வருகிறது! எங்கு எத்தனை வீடுகள் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் வீட்டு அமைப்பு வளர்ச்சி கழகம் இம்மாதம் 4600 எஞ்சிய வீடுகளின் விற்பனையை தொடங்க உள்ளது. அவற்றில் 1733 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு குடிபுகும் நிலையில் உள்ளது. ஜூலை மாதம் 3000 எஞ்சிய வீட்டு விற்பனைக்கு மட்டுமே இதற்கு முன் அதிகாரிகள் திட்டமிட்டு இருந்ததாக தேசிய வளர்ச்சி அமைச்சர் தெரிவித்தார். இது இவ்வாண்டின் […]









