சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்…!!!
சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்…!!! சிங்கப்பூர்: இன்றைய காலகட்டத்தில் நீரழிவு நோய் என்பது சர்வ சாதாரணமாக அனைவருக்கும் காணப்படுகிறது. இதன் காரணமாக சிங்கப்பூரில் நீரிழிவு நோயால் கால் மற்றும் கண்களில் ஏற்படும் சிக்கல்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தவிர்ப்பதற்காக, “நீரிழிவு பரிசோதனை சேவை திட்டம்” சமூகத் தோழர்களுடன் இணைந்து செயல்படுகிறது. NHG ஹெல்த் வடமத்திய முதன்மை பராமரிப்பு வலையமைப்பு, சமூகக் கூட்டாளர்களுடன் இணைந்து இந்த திட்டத்தின் சமூகப் பயன்பாட்டைப் பெரிதும் விரிவுபடுத்தி வருகிறது. 2023ஆம் ஆண்டு […]
சிங்கப்பூரில் நீரிழிவு நோயாளிகளுக்கான பரிசோதனை சேவை விரிவாக்கம்…!!! Read More »










