குகையே கனவு வீடு…!!இயற்கையோடு வாழும் ஸ்பெயின் மூதாட்டி..!!

குகையே கனவு வீடு…!!இயற்கையோடு வாழும் ஸ்பெயின் மூதாட்டி..!! ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்த்தா என்ற 78 வயது மூதாட்டி, குகைக்குள் கட்டப்பட்ட வசதியான வீட்டில் வசிக்கிறார். மாநகர் ஒன்றின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நவீன, ஆடம்பர வீட்டில் வசித்து வந்த மார்த்தா, பொறியாளர்களின் உதவியுடன் இந்த குகை குடியிருப்ப்பை உருவாக்கியிருக்கிறார். CLICK HERE 👉👉சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு..!! தனிமையான, மலைகளால் சூழப்பட்ட இந்த வீடு, தனக்கு அமைதியையும், மாசில்லாத சூழலையும் வழங்குவதாக […]

குகையே கனவு வீடு…!!இயற்கையோடு வாழும் ஸ்பெயின் மூதாட்டி..!! Read More »