மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!!

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!! மலேசியாவில் 70 வயது முதியவர் குடியிருப்புப் பகுதியில் தனது SUV வாகனத்தை நெடுஞ்சாலையில் ஓட்டி சென்ற போது கட்டுப்பாட்டை இழந்ததில், எதிர் திசைப் பாதைக்கு திரும்பி ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. அதில் அந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 70 வயது முதியவர் கைது செய்யப்பட்டதாகவும், பின்னர் அவரின் உடல் நிலையை காரணத்தால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். CLICK […]

மலேசிய நெடுஞ்சாலையில் துயரம்..!! கார் மோதி 20 வயது இளைஞர் பலி..!! Read More »