CISCO அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தமிழர்! தண்டனை என்ன என்று தெரியுமா?

CISCO அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற தமிழர்! தண்டனை என்ன என்று தெரியுமா?

இந்தியாவைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற ஆடவர் குப்பை போட்டு உள்ளார் அதை பார்த்த இரண்டு Certis Cisco நிறுவனத்தின் துணை காவல்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க சென்றுள்ளனர்.


தன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கிருஷ்ணன் 100 வெள்ளி லஞ்சமாக கொடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அதிகாரிகள் லஞ்சம் வாங்க மறுத்தனர்.

கிருஷ்ணனின் வழக்கு லஞ்ச ஊழல் புலனாய்வு பிரிவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

கிருஷ்ணன் தண்டனைக்குரிய ஒரு குற்றச்சாட்டை எதிர் நோக்குகிறார்.

சிங்கப்பூரில் லஞ்சம் கொடுக்க முயன்ற குற்றத்திற்கு அதிகபட்சம் நூறாயிரம் வெள்ளி வரை அபராதம் ஐந்தாண்டு வரை சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

 

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan