“கொல்கத்தாவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் 30 வினாடிகள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மற்றொருவர் பதிவிட்டுள்ள பதிவில், “என் வாழ்வில் நான் பார்த்த மிகவும் பயங்கரமான நிலநடுக்கம் இது எனவும் கொல்கத்தா நகரமானது ஒரு பிளாஸ்டிக் குகை போல அதிர்ந்து உள்ளது” எனவும் குறிப்பிட்டு இருந்தார்.