இந்த சீஸை சாப்பிடுவதால் காய்ச்சல், தலை சுற்றல், தசை வலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் Listeria பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் என சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு அமைப்பு குறிப்பிட்டது.
கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளோரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தன்மை இந்த சீஸில் உள்ள லிஸ்ட்டீரியா பாக்டீரியாவுக்கு உண்டு என்று கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் பிரான்சில் இருந்து இறக்குமதியான இந்த சீஸை மீட்டுக் கொள்வதாக பிரான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.