சிங்கப்பூரில் இயங்கும் ரயில்கள் பேருந்துகளில் கண்ணை கவரும் ஒளிமயமான வண்ணங்களை கொண்ட அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து அக்டோபர் 1, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எதற்கு இந்த அலங்காரங்கள்? தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட சிலர் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வண்ணக் கோலங்கள் மைல்கள் தீபங்கள் மலர்கள் போன்ற தீபாவளி தொடர்புடைய அடிப்படையான விஷயங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட உள்ளது.