சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
மனித வள அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, இந்த (2025) ஆண்டின் 2-வது காலாண்டில் சிங்கப்பூரில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 8,400 ஆக அதிகரித்துள்ளது.
இதில் வேலை செய்யும் குடியிருப்பாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த(2024) ஆண்டை விட இந்த ஆண்டு(2025) அதிகரித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சிறிது சரிவுக்குப் பிறகு, ஜூன் மாதத்தில் குடியிருப்பாளர்கள் மற்றும் குடிமக்களுக்கான வேலையின்மை விகிதங்கள் முறையே 2.9% மற்றும் 3% அதிகரித்துள்ளது.
கணக்கெடுப்பின்படி, அடுத்த 3 மாதங்களில் 43.7% நிறுவனங்கள் ஆட்சேர்ப்பு செய்ய திட்டமிட்டுள்ளன.