2026 இல் சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிப்பதற்கு இந்த சான்றிதழ் கட்டாயம்..!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..

2026 இல் சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிப்பதற்கு இந்த சான்றிதழ் கட்டாயம்..!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..

நீங்கள் சிங்கப்பூர் டெஸ்ட் அடித்து நல்ல விதமாக செல்ல வேண்டுமென்றால் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

நீங்கள் டெஸ்ட் அடித்து செல்வதற்கும் அல்லது E- Pass, S – Pass போன்ற பர்மீட்டுகளில் செல்வதற்கும் தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரத்துடன் இயங்கும் ஏஜென்சிகளில் இருந்து வரும் வேலை வாய்ப்பு தகவல்களை நாம் தொடர்ந்து நமது இணையதள பக்கத்தில் பதிவேற்றி வருகிறோம்.

நீங்கள் நமது இணையதள பக்கத்தை பின்தொடரும் பட்சத்தில் நல்லபடியாக நீங்கள் சிங்கப்பூர் செல்ல முடியும்.

2026 இல் டெஸ்ட் அடிப்பதற்காக காத்திருந்த பல பேருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல இன்ஸ்டிடியூட்டுகள் அவர்களுடைய அட்மிஷனை தொடங்கியுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் சிங்கப்பூர் செல்வதற்கு டெஸ்ட் அடித்து செல்வது மிகவும் சிறந்த வழி.

சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிப்பதற்காக பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளனர்.
இன்னும் சிங்கப்பூரில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் இன்ஸ்டியூட் களுக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி சிங்கப்பூர் செல்ல டெஸ்ட் அடிப்பதற்கு ட்ரைனிங் கொடுக்கும் இன்ஸ்டியூட் கட்டாயம் NSTC சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

இந்த சான்றிதழ் இல்லாத இன்ஸ்டியூட்டுகள் டெஸ்ட் அடிப்பதற்கான ட்ரெய்னிங்கை கொடுக்கக் கூடாது.

தற்பொழுது டெஸ்ட் அடிப்பதற்கான புதிய விதிமுறைகள் மற்றும் வயது வரம்பு என்ன என்பதை நம்முடைய அடுத்த பதிவில் காணலாம்.

இதுபோன்ற பயனுள்ள தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்வதற்கு நமது இணையதள பக்கமான www.Sgtamilan.com தொடர்ந்து இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK