இதனால் கூடுதல் நேரத்தை பயணிகள் அனுமதிக்குமாறு குடி வரவும் மற்றும் சோதனை சாவடிகள் ஆணையம் நினைவுபடுத்தியுள்ளது.
மலேசியாவில் உள்ள ஜோகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் வரை போக்குவரத்து நெரிசல்கள் மீண்டும் அதிகரித்துள்ளது இதன் மூலம் எல்லை கடப்புகளில் மிகவும் தாமதம் ஏற்பட்டதாகவும் குடிவரவு மற்றும் சோதனை சாவடிகள் ஆணையமானது இன்று (நவம்பர் 11,2025) காலை 10:34 மணியளவில் சமூக வலைதளமான பேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
இதன் மூலமாக, தாமதங்களை தவிர்க்க வேண்டி பயணிகள் புறப்படுவதற்கு முன்பாக நிகழ் நேர போக்குவரத்து நிலைமகனை சரிபார்த்து பிறகு குடியேற்ற அனுமதிக்கு கூடுதல் நேரத்தை அனுமதிக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
சமீப காலமாக கொடியேற்றத்துறை பொதுமக்களை அதன் facebook பக்கத்தை பின் தொடருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. காரணம்: இது போன்ற புதிய தகவல்களை தெரிந்து கொள்வதற்காக பின் தொடர வேண்டும் என்று கூறியுள்ளது.