இரவு 8:49 மணியளவில், விமானம் தரையிறங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது,திடீரென மின்னணுப் பொருட்களின் எரியும் வாசனை வந்ததாகவும், அதன் பிறகு விமானப் பணிப்பெண்கள் தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டார்.
பின்னர் ஒரு கருப்பு மடிக்கணினி பை தண்ணீரில் புகை எழுந்தபடி அறையின் பின்புறம் இழுத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
மேலும் விமானம் இரவு 9:06 மணிக்கு பாதுகாப்பாக சிங்கப்பூரில் தரையிறங்கியது.