NTUC Enterprise தலைவர் ஓய்வு பெறுகிறார்..!! புதிய தலைவர் யார்?

NTUC Enterprise தலைவர் ஓய்வு பெறுகிறார்..!! புதிய தலைவர் யார்?

NTUC Enterprise தலைவர் லிம் பூன் ஹெங் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

அடுத்த தலைவர் யார்?
திரு டான் ஹீ தெக் பொறுப்பேற்க உள்ளார்.

திரு லிம் கூறியது என்ன?
Income – Allianz ஒப்பந்தம் தோல்வி அடைந்ததற்கு முழு பொறுப்பையும் தாம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.

ஒப்பந்தம் மூலம் NTUC Enterprise நிறுவனத்தினுடைய எதிர்காலத்தை கட்டி காப்பதற்காக தீவிரமாக சிந்தித்து அதிக நேரம் செலவிட்டதாக திரு லிம் தெரிவித்து இருந்தார்.

அந்த ஒப்பந்தம் கை கூடாமல் போனதற்கு தான் முழு பொறுப்பு என்று கூறிய திரு லிம்மிற்கு தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் நன்றி தெரிவித்துள்ளது.

புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள திரு டான் குறித்து காங்கிரஸ் தெரிவித்தது:
NTUC ENTERPRISE நிர்வாகத்தின் கீழ் உள்ள அனைத்து வர்த்தகங்களையும் திறம்பட கையாழ்வார் என்ற நம்பிக்கை இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

 

பொறுப்பல்ல. நாங்கள் பதிவிடும் வேலைக்கு மட்டுமே நாங்கள் பொறுப்பு.