கால்பந்து போட்டியில் சிங்கப்பூருடன் மோதுவது யார்??

கால்பந்து போட்டியில் சிங்கப்பூருடன் மோதுவது யார்??

சவுதி அரேபியாவில் 2027-ல் நடைபெற உள்ள AAFC ஆசிய கிண்ணத்துக்கு தகுதி பெற இரு அணிகளும் இரண்டு சுற்று ஆட்டத்தில் மோத உள்ளது.

10.06.2025 அன்று நடந்த போட்டியில் முதலிடத்தில் “லயன்ஸ்” தற்போது ‘C’ குழுவில் உள்ளது.

இரண்டாம் நிலையில் ஹாங்காங் அணியும், கோல் கனக்கின்படி சிங்கப்பூர் முன்னிலையிலும் உள்ளது.

எந்தெந்த அணிகள் மோத உள்ளது?
🤜 சிங்கப்பூர்
🤜 இந்தியா

முதல் சுற்று எங்கு நடைபெறும்?
சிங்கப்பூர்

முதல் சுற்று நாளை(09/10/2025) இரவு 7:30 மணிக்கு தேசிய விளையாட்டு அரங்கில் கால் பந்து போட்டி நடக்கவுள்ளது.

 

இரண்டாம் சுற்று எங்கு நடைபெறும்?
இந்தியாவில் உள்ள கோவா நகரில்

இரண்டாவது சுற்று 14.10.2025 அன்று நடைபெறும்.

போட்டியை காண்பதற்கான நுழைவு சீட்டுகளை பெறுவதற்கு $16 முதல் $41 வரை செலுத்தி https://premier.ticketek.com.sg/shows/show.aspx?sh=SVI6151 என்ற இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK