முதல் முதலாக ரயில் அறிமுகமா? எங்கே? தெரிந்து கொள்ள இந்த பதிவே முழுமையாக படிக்கவும்..!!

முதல் முதலாக ரயில் அறிமுகமா? எங்கே? தெரிந்து கொள்ள இந்த பதிவே முழுமையாக படிக்கவும்..!!

சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் புதிய அறிவிப்பை சமூக வலைத்தளமான அதன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ஜுரோங் வட்டார பாதையில் முதல் முதலாக ரயில் அறிமுகமாக உள்ளது.

இதுகுறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் தனது பேஸ்புக் பக்கத்தில் புதிய ரயில்களின் சிறப்பம்சம் குறித்து தகவலை வெளியிட்டுள்ளது.


ஜுரோங் வட்டார பாதை 2027 இலிருந்து 2029 ஆம் ஆண்டு வரை படிப்படியாக ரயில் சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து முழு விவரங்கள் அடுத்த ஆண்டு (2026) தொடக்கத்தில் வெளியிடப்படும்.

ரயில் சேவை தொடங்குவதற்கு முன்னரே தெங்கா பராமரிப்பு சேவை நிலையத்தில் சோதனை மேற்கொள்ளப்படும்.

சக்கர நாற்காலி, தள்ளுவண்டியை கருத்தில் எடுத்துக் கொண்டு இன்னும் அகலமான கதவுகளை கொண்டதாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK