சிங்கப்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் புதிய வரவு..!!

சிங்கப்பூரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் புதிய வரவு..!!

வாண்டாய் பாதுகாப்பு குழுவின் தரவுகள் ஆனதும் சிங்கப்பூரில் உள்ள ஐந்து பெரிய வனவிலங்கு பூங்காவில் புதிதாக பிறந்துள்ள விலங்குகளின் தரவுகளை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் உள்ள ஐந்து வகை பெரிய வனவிலங்கு பூங்காக்களில் கிட்டத்தட்ட 1,000 சரிங்க சார் அவங்க என்ன சொல்றாங்க விலங்குகள் புதிதாக பிறந்துள்ளன.

இவற்றில் 150க்கும் மேற்பட்ட வகைகள் அடங்கும் மேலும் இதில் ஆபத்தான உயிரினங்கள் மற்றும் காடுகளில் அழிந்துவிட்டால் விலங்கினங்களும் அடங்கும்.

இதில் சிவப்பு ஷங்க்டு டக் லங்கூர் மற்றும் சிறுத்தை கெக்கோ, சோகோரோ புறாவின் முதல் வெற்றிகரமான இன பொரிப்பு, எல் ஹோஸ்டின் குரங்கு, வாட்லெட் கிரேன் மற்றும் சீன ஃபயர் பெல்லி நியூட் ஆகியவை அடங்கும்.

150 க்கும் மேற்பட்ட இனங்களில், தோராயமாக 50 இனங்கள் IUCN சிவப்பு பட்டியலில் அச்சுறுத்தப்பட்ட இனங்களாக பட்டியலிடப்பட்டுள்ளது.

30-க்கும் மேற்பட்ட இனங்கள் சர்வதேச அளவில் நிர்வகிக்கப்படும் இனப்பெருக்க திட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பதை இந்த குழு தெரிவித்துள்ளது.

குழுவின் துணைத் தலைவர் டாக்டர் ஜெங் வெங்ஹாவோ, 2025 ஆம் ஆண்டு வாண்டாய் பாதுகாப்பு குழுவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK