ஓட்டுநர்கள் செய்த தவறுகள்: 👉 வாகனத்தை சட்ட விரோதமாக வலப்பக்கம் திருப்பியது 👉 ஆபத்து அல்லது இடையூறு ஏற்படுத்தக்கூடிய இடத்தில் வாகனத்தை நிறுத்தியது 👉 இரட்டை வெள்ளை கோட்டை மீறியது 👉 வரிசையில் முந்தியடித்து சென்றதால்
வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை ஓட்டிய நான்கு பேருக்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.