சிங்கப்பூரில் Basic Military Training Centre இல் ஏற்பட்ட தீ விபத்து!! எவருக்கும் காயமா?

சிங்கப்பூரில் Basic Military Training Centre இல் ஏற்பட்ட தீ விபத்து!! எவருக்கும் காயமா?

சிங்கப்பூரின் புலாவ் டெகோங்கில் உள்ள அடிப்படை இராணுவ பயிற்சி மையத்தில் (BMTC) உள்ள ஒரு தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜூன் 20 ஆம் தேதி மதியம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தங்கும் விடுதி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ எச்சரிக்கை மதியம் 1.51 மணிக்கு ஒலித்ததாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அங்கு அடர்ந்த புகையைக் கண்டறிந்த ஊழியர்கள் அதை தீயை அணைத்தனர்.

அங்கு யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இச்சம்பவம் குறித்த வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து நடைபெறும் விசாரணைக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு சிங்கப்பூர் ஆயுதப்படைகள் உதவி வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan