இன்று காலை 6 மணி அளவில் தண்டவாளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கிழக்கு மேற்கு ரயில் சேவை தடைப்பட்டது சேவைத் தடையால் Boon Lay முதல் Buonavista வரை பயண நேரம் 25 நிமிடம் கூடுதலாக இருக்கும் என்று மாற்று வரிகளை நாடும் படியும் SMRT நிறுவனம் அறிவுறுத்தி இருந்தது.