சிங்கப்பூரில் கோலாகலமான அலங்காரங்கள்..!!! எதற்கு..??

சிங்கப்பூரில் கோலாகலமான அலங்காரங்கள்..!!! எதற்கு..??

சிங்கப்பூரில் இயங்கும் ரயில்கள் பேருந்துகளில் கண்ணை கவரும் ஒளிமயமான வண்ணங்களை கொண்ட அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து அக்டோபர் 1, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதற்கு இந்த அலங்காரங்கள்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறிப்பிட்ட சிலர் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் வண்ணக் கோலங்கள் மைல்கள் தீபங்கள் மலர்கள் போன்ற தீபாவளி தொடர்புடைய அடிப்படையான விஷயங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்காக அலங்கரிக்கப்படும் அலங்காரங்களின் வேலைப்பாடு இந்த ஆண்டிற்காக (2025) தொடங்கிவிட்டது.

சட்ட போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் திரு முரளி பிள்ளை கூறியது:

இந்த அனைத்து விதமான அலங்காரங்கள் முக்கியமாக தீபாவளி பண்டிகைக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரயிலில் அலங்கரிக்கப்பட்டு ஏற்பாடு செய்திருப்பது சட்டப் போக்குவரத்து துறையும் முக்கியமாக எங்களுடன் இணைந்து இருப்பது லிஷாவும் ஆகும்.

“அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை” தெரிவித்து கொண்டார்.

லிஷா தலைவர் திரு ரகுநாத் சிவா கூறியதாவது:

மயில், தீபம் போன்றவைகளின் அர்த்தங்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதுபோன்ற வண்ணமயமான அலங்காரங்கள் உள்ள பிற இடங்கள்:
✴️Serangoon
✴️Utland South
✴️Maroon Beret
✴️Newton

அனைத்து மக்களும் தீபாவளி பற்றிய சிறப்பினை அறிவதற்காக ஆங்காங்கே சிறு சிறு துணுக்குகளாக தகவல்களையும் சேர்த்துள்ளனர்.

மேலும் பல தகவல்களை அறிந்து கொள்வதற்காக QR குறியீடுகளையும் இணைத்துள்ளனர்.

இந்த அலங்காரங்கள் அனைத்தும் நவம்பர் 11,2025 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK

❤️

Please Keep Supporting Us

It looks like you're using an ad blocker.
Advertising helps us keep this website free for everyone.

Please whitelist our website and reload the page.