சிங்கப்பூரில் நடந்த போட்டி என்ன..??வென்றது யார்..??

சிங்கப்பூரில் நடந்த போட்டி என்ன..?? வென்றது யார்..??

சிங்கப்பூரில் “Miss Universe Singapore 2025” போட்டியினுடைய இறுதிச்சுற்று 05/10/2025 அன்று Fullerton Bay ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் 25 வயது அன்னிக்கா சுவே சாகர் “Miss Universe Singapore 2025”  பட்டத்தை வென்றார்.

தாய்லாந்தின் பேங்காங் நகரில் நடைபெற உள்ள “Miss Universe” அழகிகள் ராணி போட்டியில் சிங்கப்பூரை பெருமைப்படுத்தும் விதமாக சாகர் கலந்து கொள்வார்.

சாகரின் தந்தை ஜெர்மனியைச் சேர்ந்தவர். இவரின் தாயார் சிங்கப்பூரைச் சேர்ந்தவர்.

சாகர் 5 ஆண்டுகள் வெளிநாட்டில் வாழ்ந்த வந்தவர். பின்னர் சிங்கப்பூருக்கு தற்போது திரும்பி உள்ளார்.

சாகர் பெருமையாக கூறியது: “என்னை பார்ப்பதற்கு சிங்கப்பூரில் உள்ளவர்கள் போல் இல்லை என்றாலும் தனது மன உறுதி தொலைநோக்கு சிந்தனை போன்றவைகளின் மூலம் சிங்கப்பூரின் பண்பு நலன்கள் இருப்பதை பெருமையுடன் கூறினார்”.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK