ஆசியாவில் செல்வாக்கு வாய்ந்த பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது யார்..?? 07/10/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஆசியாவில் செல்வாக்கு வாய்ந்த பெண்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது யார்..?? ஆசியாவின் செல்வாக்கு வாய்ந்த பெண்களின் Fortune பட்டியலில் முதலிடம் பிடித்தவர் DBS குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டான் சூ ஷான் ஆவார்.இந்த பட்டியலில் நிதி வாடிக்கையாளர் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் முக்கிய நிறுவனங்களை ஆசியாவில் உருமாற்றும் நூறு பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. CLICK HERE👉👉டிரைவிங் லைசென்ஸ் இருக்கா..??? இந்த வேலை உங்களுக்கானது..!!! இதில் முதலிடத்தை படித்தவர் DBS வங்கியின் வரலாற்றிலேய தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்று இருக்கும் முதல் பெண் என்ற பெருமையை சேர்த்துள்ளார்.இந்த செல்வாக்கு வாய்ந்த பெண்களின் பட்டியலில் கொள்கை உருவாக்கம் பிரிவில் தகவல் மின் இலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் தியோ அங்கீகரிக்கப்பட்டுள்ளார். Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉நல்ல சம்பளத்தில் சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!