மாணவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் குறைந்தது? ஏன்? 11/10/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூரில் நடந்த ஆசிய எதிர்கால உச்சி மாநாட்டில் முக்கியத்துவம் எதற்கு? சிங்கப்பூரில் சமீபத்தில் கல்வி அமைச்சகம் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.கடந்த 2003 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட 42.9% பல்கலைக்கழக மாணவர்கள் இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்துள்ளனர்.ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் அந்த நிலை எதிர்மாறாக மாறியுள்ளது. CLICK HERE👉👉அனுபவம் இருந்தால் இந்த வேலை உங்களுக்கு..!! உடனே அப்ளை செய்யுங்க..!! 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 22.2% மாணவர்கள் மட்டுமே தற்பொழுது இன்ஜினியரிங் துறையை தேர்வு செய்துள்ளனர்.இதுகுறித்து கல்வி அமைச்சகம் சமீபத்தில் ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டது.காரணம் என்ன? சிங்கப்பூரில் இந்த துறையில் கிடைக்கும் குறைந்த சம்பளமே என மாணவர்கள் கருதுவதாக இந்த ஆய்வு முடிகள் தெரிய வருகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஜெனரல் ஒர்க் வேலை வாய்ப்பு..!!! U Turn அப்ளை செய்யலாம்..!! Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉இன்டர்வியூ கிடையாது..!! வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!!