சீனாவில் உள்ள நிறுவனமானது அதன் வருவாயை போலியாக உயர்த்தி காட்டி உள்ளதாக இந்த நிறுவனத்தின் மீது சிங்கப்பூர் அரசாங்கம் முதலீட்டு நிறுவனமானது குற்றம் சாட்டியுள்ளது.
இதனால், ஒரே நாளில் நியோவின் பங்குச்சந்தை விலையானது 12 விழுக்காட்டிற்கு மேல் சரிந்துள்ளது.