யாரிடம் நிதி உதவி கேட்க உள்ளது? 👉சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 👉TATA குழுமம்
எவ்வளவு நிதி தொகையை குழுமத்திடம் உதவி கேட்டுள்ளது? ஏர் இந்தியா குறைந்தபட்சம் 100 பில்லியன் ரூபாய் (சுமார் 1.47 பில்லியன் டாலர்) நிதி உதவியை அதன் உரிமையாளர்களான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடம் இருந்தும் டாட்டா குழுவிடம் இருந்தும் கேட்க உள்ளது.
இந்த தகவலானது Bloomberg ஊடகத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த நிதி உதவியை வட்டி இல்லா கடனாக வழங்குவார்களா அல்லது பங்கு மூலதனம் வழியாக வழங்குவார்களா என்பது குறித்த தகவல் இன்னும் தெரியவில்லை.
இந்த செய்தியை பற்றி பிராய்டர்ஸ் செய்தி நிறுவனமானது ஏர் இந்தியா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் டாடா குழுமம் ஆகியவற்றிடம் கேள்வி எழுப்பிய போது எந்த நிறுவனத்திடம் இருந்தும் பதில் வரவில்லை.