சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!!

சிங்கப்பூர் மக்களுக்கு ஆகஸ்டில் வரவிருக்கும் மகிழ்ச்சியான அறிவிப்பு..!!

சிங்கப்பூரில் ஆகஸ்ட் மாதத்தில் உதவி தொகை தர உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சுமார் 1.5 மில்லியன் தகுதி வாய்ந்த சிங்கப்பூர் அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான பொருள் சேவை வரி பற்றுச் சீட்டு (GSTV – Cash) திட்டத்தின் கீழ் S$850 வரை ரொக்கப் பணம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தகுதியை பொறுத்து பணம் ஆபத்து ஏழு முதல் தானாகவே வரவு வைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பணம் பெறுவதற்கான தகுதிகள்:
2026 ஆம் ஆண்டில் 21 அல்லது அதற்கு மேற்பட்ட வயது உடையவராக இருக்க வேண்டும்.

2025 ஆம் ஆண்டிற்கான மதிப்பீட்டு வருமானம் சுமார் S$39,000 மிகாமல் இருக்க வேண்டும்.

தாங்கள் வாசிக்கும் வீட்டின் ஆண்டு மதிப்பு S$21,000 – க்குள் இருந்தால் S$850 வழங்கப்படும். உங்கள் வீட்டின் ஆண்டு மதிப்பு S$21,000 முதல் S$31,000 வரை இருந்தால் S$450 ரொக்கப்பணம் வழங்கப்படும்.

ஒன்றுக்கு மேற்பட்ட சொத்துக்களை வைத்திருக்க கூடாது என்றும் இதற்கான தகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பணம் பெறுவதற்கான வழிகள் மற்றும் அதற்கான தேதிகள்:
இதற்கு முந்தைய ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு பதிவு செய்திருந்தால் ஆகஸ்ட் 7 முதல் பணம் தானாகவே அவர்களது கணக்கில் சேர்ந்துவிடும்.

பணம் வரவு வைக்கப்பட்டதும் உங்களுக்கு SMS அல்லது கடிதம் மூலம் அறிவிப்பு வரும்.

இதுவரை பதிவு செய்யாதவர்கள் Govbenefits என்ற இணையதளம் மூலம் ஜூலை 14-க்குள்  விண்ணப்பிக்க வேண்டும்.

உங்களுடைய NRIC எண்ணை PayNow உடன் ஜூலை 28 -க்குள் நினைத்தால் ஆகஸ்ட் 7 முதல் உங்கள் பணம் விரைவாக வரவு வைக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் நன்மைகள் என்ன?
இதன் ஒரு பகுதியாக சுமார் 710,000 மூத்த குடிமக்கள் S$150 முதல் S வரை MediSave டாப் அப் தொகையை பெறுவார்கள் இது நேரடியாக அவர்களுடைய CPF MediSave கணக்கில் வரவு வைக்கப்படும்.