மீண்டும் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம்! எங்க எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

இந்தியாவில் மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் AI3744 எனும் சேவை என்னை கொண்ட விமானம் 175 பயணிகளுடன் இந்திய நேரப்படி காலை 7:43 மணியளவில் கேரள மாநிலம் கொச்சியில் இருந்து புறப்பட்டது.

அது மும்பையில் தரையிறங்கிய போது கனமழை பெய்து கொண்டிருந்தது இதனால் விமானம் ஓடு பாதையை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.

ஆனால் பயணிகளுக்கு பாதிப்பு இல்லை பயணிகளும் சிறந்துகளும் பாதுகாப்பாக விமானத்தில் இருந்து இறங்கினர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan