அதிர்ஷ்டவசமாக ஷாப்பிங் சென்டர் மேற்குறை இடைந்து விழுந்த போது மக்கள் யாரும் அங்கு இல்லை.
இதனை அடுத்து பொதுமக்கள் அந்த பகுதியை பார்க்க செல்ல வேண்டாம் என்று நினைவூட்டுவதற்கும், மக்கள் அதை புகைப்படம் எடுப்பதை தடுப்பதற்காகவும் பாதுகாப்பு பணியாளர்கள் அதனை சுற்றி கவசமாக நிறுத்தப்பட்டிருந்தனர்.
இடிந்த பகுதியை சுத்தம் செய்வதற்கு பணியாளர்களுக்கு அதிக இடம் கிடைப்பதற்காக இடிந்து விழுந்த பகுதிக்கு அருகே உள்ள வணிக நிறுவனங்களை தங்கள் செயல்பாடுகளை இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு பணியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.