ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!!
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!! ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின் மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த ஜூலை 2019 இல் நடந்தது. சண்டையின் போது, 31 வயதான சதீஷ் நோவல் கோபிதாஸ் கழுத்தில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தால் இறந்தார். குற்றம் சாட்டப்பட்ட 33 வயதான டான் சென் யாங் கத்தியால் திரு.சதீஷை 3 முறை குத்தியதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த விசாரணையின் முடிவில், டானுக்கு ஆயுள் தண்டனையும் […]
ஆர்ச்சர்ட் டவர்ஸ் கொலை வழக்கு தொடர்பான மேல்முறையீடு நிராகரிப்பு…!! Read More »









