சிங்கப்பூரில் அரை நிர்வாண போதை வாலிபர் கைது! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

புக்கெட் பஞ்சாங்கின் பெடிர் சாலையில் உள்ள HDB பகுதியில் ஜூலை 15ஆம் தேதி காலை 11 மணியளவில் போதையில் ஆர்ப்பாட்டம் செய்த நபரை மிகுந்த போராட்டத்திற்கு பின் போலீசார் விரட்டி பிடித்தனர்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் காலை 11 மணியளவில் முதலில் சைரன் சத்தத்தை கேட்டதாகவும் பிளாக் 144 கீழ் போலீஸார்கள் ஓடுவதை பார்த்ததாகவும் தெரிவித்தனர்.

பிறகு சட்டை அறியாத நபரை நான்கு போலீசார்கள் கைது செய்து வாகனத்தில் ஏற்றி கொண்டு சென்றனர்.

கைது செய்யப்பட்ட நபர் போதைப் பொருட்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan