மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! 27/04/2026 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link மே தின விடுமுறையை முன்னிட்டு ICA வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!! மே 1 தொழிலாளர் தின விடுமுறையை முன்னிட்டு உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச் சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ICA தெரிவித்துள்ளது.ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மே 3 ஆம் தேதி வரை இரு சோதனை சாவடிகளிலும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் PCM பெர்மீட்டில் வேலை வாய்ப்பு..!! டிகிரி முடித்தவர்கள் அப்ளை செய்யலாம்..!! சமீபத்தில் (ஏப்ரல் 3) புனித வெள்ளி அன்று 1.4 மில்லி எனக்கும் அதிகமானோர் உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனை சாவடிகளை கடந்து சென்றுள்ளதாக ICA தரவு கூறியுள்ளது.ஏப்ரல் 4 ஆம் தேதி மட்டும் கிட்டத்தட்ட 500,000 பேர் சோதனை சாவடிகளை கடந்த சென்றுள்ளனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலைவாய்ப்பு ..!! 1990-ல் பிறந்தவர்கள் முதல் அப்ளை பண்ணலாம்..!! வாகனத்தில் அதிகபட்சமாக சென்ற பயணிகள் 3 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்நிலையில் உலகின் பாதுகாப்பு சூழலை கருத்தில் கொண்டு சோதனை சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ICA தெரிவித்துள்ளது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilansg CLICK HERE👉👉சிங்கப்பூர் வேலை வாய்ப்பு..!! 50 வயதிற்கு உட்பட்டவர்கள் அப்ளை செய்யலாம்..!!