சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர் மாணவி மரணம் பற்றிய விசாரணை! இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

நவம்பர் எட்டாம் தேதி தேசிய இளையர் சாதனை விருது பயணத்திற்காக மாலத்தீவுகளுக்கு பயணம் மேற்கொண்ட செயின் ஜோசஃப் அனைத்து உலக கல்வி நிலையத்தைச் சேர்ந்த 15 வயது மாணவி சென்றார்.

அப்போது திகுரா தீவில் முக்குளித்துக் கொண்டிருந்தபோது பின்னோக்கி வந்த படகு ஒன்றின் propeller கருவியால் தாக்கப்பட்டு பலத்த காயமுற்று பின்னர் மாண்டார்.

சம்பவம் குறித்து மாலத்தீவு அதிகாரிகளும் பள்ளியும் பெரிதளவில் விவரங்களை தெரிவிக்கவில்லை என்று பெற்றோர்கள் ஊடகத்திடம் தெரிவித்தனர்.

ஆனால் பள்ளியின் தலைமைச் செயல் அதிகாரி நடந்தவை குறித்து தகவல் சேகரிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக கூறினார்.

மாலத்தீவு அதிகாரிகள் இன்னும் விசாரணை பற்றி தகவலை பகிரவில்லை என்று குறிப்பிட்டார்.

பயணத்துக்கு ஏற்பாடு செய்த நிறுவனம் அளித்த அறிக்கையின் படி விசாரணை தொடர்வதாக மாலத்தீவு அதிகாரிகள் சொல்கின்றனர்.

அதன் பிறகு மேல் விபரங்களை பகிர இயலும் எனவும் அவர்கள் கூறினார்.

விபத்து பற்றிய விசாரணையை SJII கையாளும் முறை குறித்து தலையிடப் போவதில்லை என்று கல்வி அமைச்சு கடந்த வாரம் தெரிவித்தது.

அது ஒரு தனியார் பள்ளி என்பதால் அதன் செயல்பாடுகள் கொடுத்த நடவடிக்கை எடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றது கல்வி அமைச்சு.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan