கிட்டத்தட்ட 30 மணி நேரத்திற்கும் மேலாக இவர் தேடப்பட்டு வந்துள்ளார்.
நான் சுவா பூங்காவில் ஒரு ஆடவர் நினைவிழந்து எந்த ஒரு அசைவின்றி காவல்துறையினர் கவனித்து வந்தனர். டிசம்பர் 23, 2025 காலை 11:40 மணியளவில் சிங்கப்பூர் காவல் துறைக்கு ஒரு ஊடகத்தின் வாயிலாக இச்செய்தி தெரியவந்துள்ளது.
கணவரைத் தேட பாங் சுவா பூங்காவிற்கு சென்ற சாங் என்ற ஆடவரின் மனைவி அவர் இறந்த செய்தியை தெரிந்து கொண்டார்.
பூங்காவில் காவல்துறையினர் ஒரு பகுதியை மட்டும் தடுப்பு போட்டு அடைத்து வைத்திருந்தனர். அதைப் பார்த்த சாமி என்பவரின் குடும்பத்தினர் காவல் துறையிடம் கேட்டபோது உறுதி செய்தனர்.