சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் புதிய பதிவு..!!! 27/08/2025 / sgtamilan, singapore, singapore breaking news, singapore breaking news today, singapore current news, singapore current update, singapore news, singapore news today, singapore news update Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சிங்கப்பூர் தற்காப்பு அமைச்சின் புதிய பதிவு..!!! சிங்கப்பூர்: தற்காப்பு அமைச்சு தடை செய்யப்பட்ட மின் சிகரெட் பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து பேஸ்புக் பக்கத்தில் புதிய தகவலை பதிவு செய்துள்ளது.சட்டவிரோத பொருட்கள் தடை செய்யப்பட்ட பொருட்கள் போன்றவற்றை கண்டுபிடிக்க அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுவார்கள்.ஆயுதப்படை வீரர்கள் மின் சிகரெட் விலை வைத்திருந்தால் அல்லது பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மின் சிகரெட் பழக்கத்தை கைவிடுவதற்கு தேவையான உதவியும் ஆலோசனையும் வழங்கப்படும்.ராணுவ தளத்திலும் முகாம்களிலும் தடை செய்யப்பட்ட பொருள்களுக்கு எதிரான நடவடிக்கை மேலும் வலுப்படுத்தப்பட்டு வருகிறது.சிறுநீர் பரிசோதனைகளும் நடத்தப்படலாம்.தற்காப்பு அமைச்சும் சிங்கப்பூர் ஆயுதப்படையும் மின் சிகரெட் தொடர்பான குற்றங்களை சகித்துக் கொள்ள மாட்டாது என்று கூறப்பட்டுள்ளது. Follow us on : click here WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan 35 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சிங்கப்பூரில் S PASS இல் வேலை வாய்ப்பு..!!!