2026 டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்ல புதிய விதிமுறை..!! வயது வரம்பு என்ன? எவ்வளவு செலவாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

2026 டெஸ்ட் அடித்து சிங்கப்பூர் செல்ல புதிய விதிமுறை..!! வயது வரம்பு என்ன? எவ்வளவு செலவாகும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்..!!

தற்பொழுது தமிழ்நாட்டில் உள்ள பல இன்ஸ்டிடியூட்டுகளில் டெஸ்ட் அடிப்பது சம்பந்தமான அட்மிஷன்களை தொடங்கி விட்டார்கள்.

நமது Sgtamilan மூலம் சென்னையில் உள்ள இன்ஸ்டிடியூட்டுகளை தொடர்பு கொண்ட பொழுது அவர்கள் நம்மிடம் தெரிவித்தது என்னவென்றால், டெஸ்ட் அடிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சிங்கப்பூரிலிருந்து வரவில்லை என்றாலும் அவர்களுக்கு ட்ரெயினிங் கொடுப்பதற்கு கட்டாயம் NSTC சர்டிபிகேட் அவசியம்.

இந்த சர்டிபிகேட் தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகளிடம் மட்டுமே உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்பொழுது நீங்கள் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால் இந்த NSTC சர்டிபிகேட் உள்ள இன்ஸ்டிட்யூட் களிடம் அட்மிஷன் போட்டுக்கொண்டு 45 நாட்களில் இருந்து 60 நாட்கள் வரை ட்ரெய்னிங் எடுத்துக்கொள்ளலாம்.

அதன் பிறகு, கன்ஸ்ட்ரக்ஷன் work permit ல் சிங்கப்பூர் சென்று அங்கு வேலை பார்த்துக் கொண்டே ஆறு மாதத்திற்குள் டெஸ்ட் அடித்து விடலாம்.

உங்களுக்கு சம்பளம் சிங்கப்பூர் டாலரில் 18 டாலரில் இருந்து 20 டாலர் தினசரி சம்பளமாக கொடுக்கப்படும்.

தற்பொழுது அதிகமாக Steel Fitter வேலைக்கு தான் தற்போது டெஸ்ட் அடிப்பதற்கு ஆள் எடுத்துக் கொண்டு உள்ளார்கள்.

இது மிகவும் கடினமான வேலை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இதற்கான வயது வரம்பு 23 லிருந்து 38 வரை இருக்க வேண்டும் என்று ஒரு சில இன்ஸ்டிடியூட்டுகளில் சொல்கிறார்கள்.

அதேபோல் ஆங்கிலம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

நீங்கள் டெஸ்ட் அடிக்க வேண்டும் என்றால் கீழே உள்ள எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.
👉8124738010
👉7550207508
👉8754396756

இந்திய நேரப்படி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

நீங்கள் டெஸ்ட் அடிப்பதற்கான தொகை 4.5 லட்சத்திலிருந்து 5.5 லட்சம் வரை கேட்கிறார்கள். இது இன்ஸ்டியூட்டை பொறுத்து மாறுபடுகிறது.

இதுபோன்ற தகவலை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது Sgtamilan இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK