விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்? 12/10/2025 / #worldnewsdaily, sgtamilan, singapore, world, world news, world news today, world news update, worldnews today Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link விமான சேவையை விரிவுபடுத்த திட்டம்..!! எங்கு? எந்த நிறுவனம்? 📌ஏர் ஏசியா நிறுவனம் விமான சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.👉எதற்கிடையில்? இலங்கை – தாய்லாந்து விமான சேவை👉எந்த மாதத்தில் இருந்து? டிசம்பர் (2025) CLICK HERE👉👉வெளிநாட்டு வேலை வாய்ப்பு..!!! ✈️அறிவிப்பு என்ன?கொழும்பு – பெங்கோக் விமான சேவை வாரத்திற்கு 7 முதல் 10 விமானங்கள் வரை உயர்த்தப்பட உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.👉பயணிகளுக்கு புதிய வசதி என்ன?பெங்கோக்கில் இருந்து பாலி, ஹானாய், பூக்கெட் போன்ற இடங்களுக்கு செல்லலாம். CLICK HERE👉👉டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் வெளிநாட்டில் மாதம் ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கலாம்..!!! ✨மாற்றத்தின் மூலம் பயன் என்ன? சுற்றுலா மற்றும் வணிக பயணத்தை ஊக்குவிக்கும்.✨தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய இணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. Follow us on : click here Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-shipWHATSAPP CHANNEL LINKhttps://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan CLICK HERE👉👉RMI தேவை..!! அனுபவம் இருந்தால் வெளிநாட்டில் வேலை பார்க்கலாம்..!!!