பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் வோங்..!!

பொங்கல் வாழ்த்து தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் வோங்..!!

சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் அனைவருக்கும் பொங்கலோ பொங்கல் என்று சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பொங்கல் திருநாள் நமது தமிழ் சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாள் ஆனது நமது தமிழ் சமூகத்தினரால் கொண்டாடப்படுகிறது என்று பிரதமர் அவர்கள் கூறினார்.

“குடும்பத்துடனும் நண்பர்களுடனும் ஒன்று கூடி நன்றி தெரிவிக்கும் நேரம் இது”

லிட்டில் இந்தியா அல்லது இந்திய மரபுடைமை நிலையத்திற்குச் சென்று பொங்கல் உணர்வில் மகிழ்ச்சியுடன் கொண்டாடுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK