வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!!
வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!! வெளிநாடுகளுக்கு வேலை செய்ய ஆட்களை அனுப்புவது மற்றும் ஏஜென்சி செயல்படுவது எவ்வாறு என்பதை பதிவில் தெரிந்து கொள்ளலாம். வெளிநாடுகளில் இயங்கு தரும் நிறுவனங்களுக்கு வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை எனில் அந்த நாடுகளில் இருக்கும் அரசாங்கம் மூலமாக இயங்கி வரும் லைசன்ஸ்டு ஏஜென்சிக்கு நிறுவனமானது வேலைவாய்ப்புகளின் தகவல்கள் பற்றி அனுப்பும். பிறகு அந்த நாட்டின் லைசன்ஸ்டு ஏஜென்சி ஆனது தமிழ்நாட்டில் உள்ள அரசால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகின்ற லைசன்ஸ்டு ஏஜென்சிக்கு […]
வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் செய்யக்கூடாத தவறுகள்..!!! Read More »








