சிங்கப்பூரில் தேசிய சேவைகள் (National Service) கட்டாயப் பதிவு அவசியம்..!! விதிமுறைகள் என்னென்ன..??
சிங்கப்பூரில் தேசிய சேவைகள் (National Service) கட்டாயப் பதிவு அவசியம்..!! விதிமுறைகள் என்னென்ன..?? சிங்கப்பூர்: 1970 இல் நடைமுறைக்கு வந்த தேசிய சேவை கட்டாயம் ராணுவ சேவை சட்டத்தின் பிரிவு 3-க்கு இணங்க, சிங்கப்பூர் ஆண் குடிமக்கள் மற்றும் நிரந்தர வசிப்பாளர்கள் தேசிய சேவைகள் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு இன்று (ஜூலை 3) ஒரு பணியாளர் பதிவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. யாரெல்லாம் பதிவு செய்ய வேண்டும்? 2009 ஆம் ஆண்டு ஜூலை […]

