ஒரு நூற்றாண்டு கால வணிகம் முடிவு..!! சின்சி கேட்டரிங் சர்வீசஸ் மூடல்..!!

ஒரு நூற்றாண்டு கால வணிகம் முடிவு..!! சின்சி கேட்டரிங் சர்வீசஸ் மூடல்..!! சிங்கப்பூரில் 92 ஆண்டுகளாக இயங்கி வரும் உள்ளூர் உணவு விற்பனை நிறுவனமான “ஃபுட்எக்சர்வீசஸ்” மூடப்பட போவதாக அறிவித்துள்ளது. இதனால், சின்சி கேட்டரிங் சர்வீஸ் – இன் 1 நூற்றாண்டு (கிட்டத்தட்ட) கால வணிகமானது முடிவுக்கு வரப்போகிறது. சின்சி கேட்டரிங் சர்வீஸ் கம்பெனி, ஃபுட் ஹோல்சேல் கம்பெனி என்ற பெயரில் முதலில் இயங்கி வந்தது. 1939 ஆண்டில் ஹூவாங் உடன்பிறந்த தாத்தாவால் இந்த நிறுவனம் நிறுவப்பட்டது. […]

ஒரு நூற்றாண்டு கால வணிகம் முடிவு..!! சின்சி கேட்டரிங் சர்வீசஸ் மூடல்..!! Read More »