space news update

விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!!

விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!! ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான பதட்ட நிலை நடந்து வரும் சூழலிலும் விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவும் ரஷ்யாவும் கைகோர்த்து புதிய சாதனையை படைத்துள்ளன. அமெரிக்காவின் நாசா அமைப்பைச் சேர்ந்தவர் இந்திய வம்சாவளி விண்வெளி வீரரான அனில் மேனன் (49). இவர் ரஷ்ய விண்வெளி வீரர்களான பியோத்தர் துப்ரோவ், அன்னா கிகினா ஆகியோருடன் இணைந்து எட்டு மாத காலம் விண்வெளி ஆய்வு பணிக்காக கஜகஸ்தானில் உள்ள பைகோனூர் ஏவுதளத்தில் […]

விண்வெளி நிலையம் சென்றடைந்த இந்திய வம்சாவளி வீரர்..!! Read More »

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!!

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!! காரணம் என்ன? அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள புகழ்பெற்ற `ஸ்மித்சோனியன் தேசிய விமான விண்வெளி அருங்காட்சியகத்தில்’ (Smithsonian’s National Air and Space Museum) இஸ்ரோ (ISRO) விஞ்ஞானி நந்தினி ஹரிநாத் அவர்கள் மங்கள்யான் திட்டத்தின்போது அணிந்திருந்த பட்டுப்புடவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2013, நவம்பர் 5-ம் தேதி இஸ்ரோவால் `மங்கள்யான்’ (Mars Orbiter Mission) விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. இதன் துணை செயல்பாட்டு இயக்குநராகப் பணியாற்றியவர் விஞ்ஞானி நந்தினி

இஸ்ரோ விஞ்ஞானி நந்தினி ஹரிநாத்தின் புடவை அமெரிக்க அருங்காட்சியகத்தில்…!! Read More »