success story

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!!

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!! ஸ்ரீதேவியின் சாதனைப் பயணம் இன்றைய நவீன காலகட்டத்தில் திருநங்கைகள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்துத் துறைகளிலும் தங்களது திறமைகளை நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநராக (டிரைவர்) களம் இறங்கி, ஒட்டுமொத்த சமூகத்தின் பார்வையையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். அவரது பெயர் ஸ்ரீதேவி. […]

தமிழகத்தின் முதல் திருநங்கை அரசு பேருந்து ஓட்டுநர்..!! வரலாறு படைத்த ஸ்ரீதேவி..!! Read More »

90 வயது பாட்டியின் 40 ஆண்டு சாதனை..!! இன்று பறவைகள் சரணாலயமாக மாறிய காடு..!!

90 வயது பாட்டியின் 40 ஆண்டு சாதனை..!! இன்று பறவைகள் சரணாலயமாக மாறிய காடு..!! கேரளத்தைச் சேர்ந்த கொல்லக்காயில் தேவகி அம்மா, 3,000க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ள ஒரு காட்டையே தனி மனுஷியாய் உருவாக்கி சாதித்துள்ளார்.மூத்த குடிமகளான இவர் 90 வயதைக் கடந்தவர். தேவகி அம்மா, வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட பாதிப்பையே, புதிய அத்தியாயத்துக்கான தொடக்கமாக மாற்றிவிட்டார். விவசாய ஆர்வம்: தேவகி அம்மா, தனது தாத்தா வயலில் உழைப்பதைப் பார்த்து விவசாயத்தில் ஆர்வம் கொண்டார். ஆசிரியராகப் பணிபுரிந்த

90 வயது பாட்டியின் 40 ஆண்டு சாதனை..!! இன்று பறவைகள் சரணாலயமாக மாறிய காடு..!! Read More »