சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கு புதிய விமானச் சேவை!! சோங்கிங் விமான நேரமும் மாற்றம்!! பயணிகளுக்கு குட் நியூஸ்..!!
சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கு புதிய விமானச் சேவை!! சோங்கிங் விமான நேரமும் மாற்றம்!! பயணிகளுக்கு குட் நியூஸ்..!! சிங்கப்பூர் மற்றும் சீனாவுக்கு இடையிலான விமானப் போக்குவரத்து இணைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சோங்கிங் நகருக்கான விமானங்களின் புறப்படும் நேரத்தை மாற்றியமைத்துள்ளது. அதேபோல், சிங்கப்பூரிலிருந்து சீனாவின் லிஜியாங் நகருக்கு புதிய நேரடி விமானச் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் சிங்கப்பூர் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தியுள்ளன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், கடந்த 22ஆம் தேதி முதல் […]

