world news today

அமெரிக்காவின் புதிய வரித்திட்டத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படும் விளைவு..?

அமெரிக்காவின் புதிய வரித்திட்டத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படும் விளைவு..? அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்துள்ள 10 விழுக்காடு உலகளாவிய வரி விதிப்பால், சிங்கப்பூர் மீது அமெரிக்கா விதிக்கும் வரிகளில் பெரிதான மாற்றம் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சிங்கப்பூர் 10 விழுக்காடு அடிப்படை வரிக்குள் உள்ளதால் நிலைமை தொடர்ந்து நிலையானதாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. வெள்ளிக்கிழமை (20.02.26) அமெரிக்க உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில்,அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின் கீழ் அதிபர் தனிப்பட்ட முறையில் வரிகளை விதிக்கும் […]

அமெரிக்காவின் புதிய வரித்திட்டத்தால் சிங்கப்பூருக்கு ஏற்படும் விளைவு..? Read More »

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..??

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..?? மலேசியாவில் ஜாலான் துன் டான் சியூ வட்டாரங்களில் உள்ள ஒன்பது இடங்களில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (13.02.26) அன்று குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புடு என்ற பகுதியில் அனுமதி இல்லாமல் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த 18 வெளிநாட்டு ஆடவர்களை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களில் 17 பேர் பங்களாதேஷ் சேர்ந்தவர்கள். ஒருவர் மியான்மரச் சேர்ந்தவர். 24 முதல்

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..?? Read More »

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!!

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!! ஹவாய் தீவின் மவுயில் இந்த தாவரமானது ஹலியாகலா எரிமலையின் உயரமான சரிவுகளில் மட்டுமே அமைந்துள்ளது. இந்த தாவரத்தின் சிறப்பம்சம் என்ன? தனது வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் பூக்கும் அரிய வகை தாவரமாகும். இந்த மாற்றம் எப்போது நிகழும்? 20 முதல் 50 ஆண்டுகள் வளர்ந்த பிறகு இந்த தாவரமானது பூக்கும். CLICK HERE👉👉இன்ஜினியர் படித்தவர்களுக்கு ஜாக்பாட்

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் தாவரம்? எங்கு உள்ளது? தெரிந்து கொள்ள லிங்கை கிளிக் செய்யவும்..!! Read More »

தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!!

தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!! சிங்கப்பூர்:தைவானிய இணைய பிரபலம் ஒருவர், சிங்கப்பூருக்குள் நுழைய தேவையான பார்வையாளர் அனுமதி நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததால், சாங்கி விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். “காம ராணி” என்ற பெயரில் அறியப்படும் இணைய பிரபலம் ஸ்ப்ரைட் (உண்மையான பெயர் ஃபாங் கியுவான்), கடந்த ஆண்டு செப்டம்பர் 29 அன்று சிங்கப்பூருக்கு வந்தபோது குடிவரவு அதிகாரிகளால் கூடுதல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். CLICK HERE👉👉இன்ஜினியரிங் படித்தவர்கள்

தைவானிய இணைய பிரபலத்திற்கு சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு..!! Read More »

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..??

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..?? குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ள நிலையில் இத்தாலியில் உள்ள நான்கு இடங்களில் தொடக்க நிகழ்ச்சியானது பிரம்மாண்டமாக நடைபெற்றுள்ளது. இதுபோன்ற ஒரு பிரம்மாண்ட தொடக்க நிகழ்ச்சியானது நடைபெறுவது இதுவே முதல் முறையாகும். CLICK HERE👉👉இன்ஜினியரிங் படித்தவர்கள் வெளிநாட்டு வேலைக்கு தேவை..!! மேலும் வரலாற்றிலேயே ஒரு புதிய முயற்சியாக இரண்டு கொப்பரைகள் ஏற்றப்பட்டுள்ளன. விளையாட்டுகள் நடைபெறும் இடம்: 📌கோர்ட்டினா📌மிலான் இந்த கொப்பரைகள் இயற்றப்பட்டுள்ளது இரண்டு நகரங்களுக்கு இடையே உள்ள

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்..!! எங்கு நடைபெறும்..?? Read More »

பிரன்ஹா தாக்கி 46 பேர் காயம்..!! எங்கு..??

பிரன்ஹா தாக்கி 46 பேர் காயம்..!! எங்கு..?? அர்ஜென்டினா: விக்டோரியாவிற்கு அருகே பரானா நதி உள்ளது. இந்த இடமானது பியூனஸ் ஹையர்சிலிருந்து வடமேற்க்காக சுமார் 29 மைல் தொலைவில் அமைந்திருக்கும் ஒரு நகரமாகும். இதில் கோடை விடுமுறையின் போது உள்ளூர் வாசிகள் நேரத்தை செலவழிப்பதற்கான ஒரு பிரபலமான இடமாக கருதப்படுகிறது. அவ்வப்போது அங்கு சென்ற சிலரை இந்த மீன் கடித்ததால், குறைந்தது 46 பேர் படுகாயம் அடைந்ததுடன் ஒருவருக்கு விரல் இல்லாமல் போனது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில்

பிரன்ஹா தாக்கி 46 பேர் காயம்..!! எங்கு..?? Read More »

சுறா மீன் தாக்கி சிறுவன் மரணம்..!!

சுறா மீன் தாக்கி சிறுவன் மரணம்..!! ஆஸ்திரேலியாவில் நிக்கோ ஆன்டிக் என்ற 12 வயது சிறுவன் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பர்களுடன் கடற்கரையில் நீந்தி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சுறாமீன் தாக்கியது. சிறுவனின் இரு கால்களும் பலத்த காயங்கள் ஏற்பட்ட நிலையில் நண்பர்கள் அவரை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். CLICK HERE 👉👉டிகிரி தேவை..!! RMI தேவை..!! வெளிநாட்டில் HR வேலைக்கு ஆட்கள் தேவை..!! சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததை அவரது பெற்றோர் அறிந்தனர். சிட்னியில் அண்மையில்

சுறா மீன் தாக்கி சிறுவன் மரணம்..!! Read More »

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!!

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! ஜப்பானில் உள்ள ஒரு அமைச்சரவை அலுவலக வாகனம் போக்குவரத்து விதியை மீறி இயக்கிய காரணத்தினால் ஒன்றன்பின் ஒன்றாக ஆறு வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கார் விபத்தானது நேற்று முன்தினம் (22.01.26) டோக்கியோவின் மினாடோ வார்டில் உள்ள அக சாகாவில் இருக்கும் ஒரு போக்குவரத்து சந்திப்பில் மாலை சரியாக 6:35 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. CLICK HERE👉👉முன் அனுபவம் தேவை..!! சிங்கப்பூரில் NTS PERMIT இல் பணிபுரிய ஓர்

போக்குவரத்து விதியை மீறியதால் ஏற்பட்ட உயிரிழப்பு..!! Read More »

ரயில் விபத்தால் 38 பேர் பரிதாபமாக உயிர் இழப்பு..!!

ரயில் விபத்தால் 38 பேர் பரிதாபமாக உயிர் இழப்பு..!! ஸ்பெயின் நாட்டிலுள்ள மலாகாவில் உள்ள மாற்று நகருக்கு அருகே ஜனவரி 18, 2025 அன்று முன்னூறு பயணிகள் பயணம் செய்த ரயில் சென்று கொண்டிருந்த அதே நேரத்தில் மாட்ரிட் யில் இருந்து ஹியூல்வா நகருக்கு மற்றொரு ரயில்  வந்து கொண்டிருந்தது. அன்று இரவு 7:45 மணிக்கு கர்டோபா பகுதியில் மாட்ரிட் சென்று கொண்டிருந்த ரயிலினுடைய கடைசி பெட்டிகள் திடீரென எதிர்பாராத விதமாக தடம் புரண்டு எதிரே வந்த

ரயில் விபத்தால் 38 பேர் பரிதாபமாக உயிர் இழப்பு..!! Read More »

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!!

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!! சீன–ஐரோப்பிய விமானப் பயணக் கூட்டணியின் முன்பதிவு கணினி அமைப்பில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடு காரணமாக, 3.3 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்திருக்கலாம் என்ற அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து, அந்த நிறுவனத்திற்கு தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) 47,000 யுவான்(S$8650) அபராதம் விதித்துள்ளது.இந்த சம்பவம் 2023 டிசம்பர் மாதத்தில் நிகழ்ந்தது. ஒரே மாலையில் மூன்று ஊழியர்களின் அலுவலகக் கணினிகளை அணுக முடியாத நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து

சீன–ஐரோப்பிய விமானக் கூட்டணிக்கு PDPC விதித்த அபராதம்..!!! Read More »