world sports

T20 உலக கோப்பை: பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா..???

T20 உலக கோப்பை-பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா..??? இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்றாலே ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக இருப்பார்கள்.மேலும் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.டி20 சர்வதேச (T20I) போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் பல முறை மோதியுள்ளன. மொத்தமாக நடைபெற்ற T20 போட்டிகளில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி, இந்தியா சுமார் 9 முதல் 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தான் 3 முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் சில போட்டிகள் டை அல்லது […]

T20 உலக கோப்பை: பாகிஸ்தானை வெல்லுமா இந்தியா..??? Read More »

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!!

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! 33 வது தென்கிழக்கு ஆசிய போட்டியானது அடுத்த மாதம்(டிசம்பர்) தாய்லாந்தில் நடக்க இருக்கிறது. தமிழர்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக எண்ணும் கபடி விளையாட்டை தற்போது சிங்கப்பூர் மக்களிடமும் பிரபலமடைய தொடங்கியுள்ளது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் E PASS இல் ஏர்போர்ட்டில் வேலை வாய்ப்பு..!! இந்த போட்டிகளில் முதல்முறையாக கபடி விளையாட்டானது சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சிங்கப்பூர் அணியை பிரதிபலிக்கும் விதமாக வீரர் மற்றும் வீராங்கனைகள் தற்போது இந்த விளையாட்டில் தீவிர

தென்கிழக்கு ஆசிய போட்டி: கபடியை தேர்வு செய்த சிங்கப்பூர்..!! Read More »

சிங்கப்பூர் vs இந்தியா:வெற்றி பெற்றது யார்..??

சிங்கப்பூர் vs இந்தியா: வெற்றி பெற்றது யார்..?? சிங்கப்பூர்:AFC ஆசியக் கப் 2027 தகுதிச் சுற்றில், அக்டோபர் 14, 2025 அன்று சிங்கப்பூருடன் நடைபெற்ற போட்டியில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வியுடன், இந்தியா தகுதிச் சுற்றில் முன்னேறுவதற்கான வாய்ப்புகளை இழந்தது. இந்த போட்டியில், இந்தியா தொடக்கத்தில் முன்னிலை பெற்றிருந்தாலும், சிங்கப்பூர் வீரர் சோங் உய்-யங் தனது இரு கோல்களால் இந்தியாவின் முன்னிலையை திரும்பப் பெற்றார். இந்த தோல்வி, இந்தியாவின் ஆசியக்

சிங்கப்பூர் vs இந்தியா:வெற்றி பெற்றது யார்..?? Read More »