#worldnews

சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்…!!!

சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்…!!! ஆண்கள் பெண்கள் என இரு பாலருக்கும் 40 வயதை கடந்துவிட்டாலே முகத்தில் சுருக்கங்கள் தோன்ற ஆரம்பிக்கும். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்கள் முகத்தை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள அதிகம் மெனக்கெடுவார்கள். சிலர் அதுக்காக பிரத்யேக கிரீம்களை அதிக விலை கொடுத்து வாங்கி உபயோகித்தும் பயன் இருக்காது. இப்படி முகத்தில் தோன்றும் சுருக்கங்களைப் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை குறிப்புகளைப் பின்பற்றி பயனடையலாம். தேவையான பொருட்கள்:- […]

சுருக்கங்களை மறைய செய்யும் கொரியன் கிளாஸ் ஸ்கின் கேர் டிப்ஸ்…!!! Read More »

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!!

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!! தென் கொரியாவில் உள்ள ஒரு பண்ணையில் 63 கால்நடைகள் பட்டினியால் இறந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சௌத் ஜுல்லா மாகாணத்தில் உள்ள ஒரு பண்ணையில் சில விலங்குகள் இறந்து கிடப்பதாக உள்ளூர்வாசி ஒருவர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். பண்ணையில் இருந்த 67 விலங்குகளில் 63 விலங்குகள் இறந்துவிட்டதை அதிகாரிகள் உறுதி செய்தனர். பல்வேறு பிரச்சனைகள் காரணமாக பண்ணையை சரிவர பராமரிக்க முடியவில்லை என்று உரிமையாளர் கூறியதாக செய்தி வெளியானது. ஐஸ்கிரீமை

தென்கொரியா பண்ணையில் பரிதாபமாக இறந்து கிடந்த 63 கால்நடைகள்…!!! Read More »

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!!

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!! அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் காவல்துறையை தொடர்பு கொண்டு தனது தாயை கைது செய்யும்படி கூறியுள்ளார். “என் அம்மா மோசமாக நடந்து கொள்கிறார். வந்து என் அம்மாவை கைது செய்யுங்கள்” என்று புகார் அளித்துள்ளான். சிறுவனின் ஐஸ்கிரீமை தாய் எடுத்துச் சாப்பிட்டதால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. சிறுவன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது, ​தாய் அவனிடமிருந்து தொலைபேசியை வாங்கி போலீஸ் அதிகாரியிடம் பேசினார்.

ஐஸ்கிரீமை சாப்பிட்டது ஒரு குத்தமா…!!! தாயை மிரள விட்ட மகன்…!!! Read More »

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!!

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!! சிங்கப்பூர்: உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கான பதக்கங்களில் ஒரு புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜூலை மாதம் உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப்பை நடத்தும் முதல் நாடு சிங்கப்பூர் ஆகும். சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பாலர் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் சுமார் 100,000 பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்தனர். பதக்கங்களை வடிவமைப்பதற்கு சுமார் 100,000 உலோகக் கலன்கள் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டுத் துறையை பசுமையாக்கும் தேசிய முயற்சியின்

உலக நீர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் அறிமுகம் காணும் புதிய பதக்கங்கள்..!! Read More »

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…??

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? இந்தோனேசிய தீவுகளுக்கு அருகில் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள மர்மக்கோடு பற்றி உங்களுக்கு தெரியுமா..?? ஆம் கண்ணுக்கு தெரியாத இந்த சுவர் போன்ற அமைப்பு ஒரு தடுப்பு பகுதி போன்று செயலாற்றுகின்றது. இதற்கு Wallace Line என்று பெயர். இந்த Wallace Line இக்கு இடது புறமும் வலது புறமும் வாழும் உயிரினங்கள் இந்த கோட்டை கடப்பதில்லையாம்.மேலும் இந்த சுவரின் குறுகலான பாதையின் அகலம் 30 முதல்

உயிரினங்கள் கூட கடக்க அச்சப்படும் மர்ம கோடு பற்றி தெரியுமா…?? Read More »

விக்ரமன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது இதற்காகத்தான்… மனைவி விளக்கம்…!!!

விக்ரமன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது இதற்காகத்தான்… மனைவி விளக்கம்…!!! பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விக்ரமன் பெண்களின் உள்ளாடைகளை அணிந்துகொண்டு ஒரு வீட்டைச் சுற்றி ஓடுவது போன்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விக்ரமனின் மனைவி சமூக ஊடகங்களுக்கு விளக்கம் அளித்து, வீடியோவை பரப்பியவர்கள் மீது புகார் அளித்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி அர்ஜுனனைப் போலவே நீதி மற்றும் நியாயம் பற்றிப் பேசி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் விக்ரமன். ரசிகர்கள் விக்ரமனுக்குத்

விக்ரமன் உள்ளாடையுடன் சுற்றி திரிந்தது இதற்காகத்தான்… மனைவி விளக்கம்…!!! Read More »

இந்தியாவில் Starlink இணையச்சேவை!!

இந்தியாவில் Starlink இணையச்சேவை!! எலான் மஸ்க்கின் (Elon Musk) SpaceX நிறுவனத்துடன் இந்தியாவின் Bharti Airtel தொலைத்தொடர்பு நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. அந்த ஒப்பந்தம் இந்தியாவில் Starlink துணைக்கோள் இணையத்தை அறிமுகம் செய்வதற்கு வழி வகுக்கும். அந்த சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்வது SpaceX இன் நீண்டநாள் கனவு. ஆனால் கடந்த சில மாதங்களாக இந்தியாவிற்கு செயற்கைகோள் சேவைகளை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து பில்லியனர் முகேஷ் அம்பானியின் நிறுவனத்துடன் SpaceX மோதி வருகிறது. சிங்கப்பூருக்கான அமெரிக்க

இந்தியாவில் Starlink இணையச்சேவை!! Read More »

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!!

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!! ஐபிஎல் சீசன் 2025 தொடங்க இன்னும் ஒரு வாரங்களே உள்ள நிலையில் ஜடேஜா சாம்பியன் டிராபி கிரிக்கெட் தொடரை முடித்த கையோடு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார் இது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்றது. இந்த போட்டியில்,பேட்டிங் வரிசையில் எட்டாவது இடத்தில் இந்திய அணி வீரர் ஜடேஜா இருப்பது ரோஹித் அணிக்கு

ரசிகர்கள் உற்சாகம்..!!சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு ஐபிஎல் போட்டியில் இணையும் ஜடேஜா..!! Read More »

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக தொழிலதிபரை முன்மொழிந்த அதிபர் டிரம்ப்…!!

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக தொழிலதிபரை முன்மொழிந்த அதிபர் டிரம்ப்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக தொழிலதிபர் டாக்டர் ஆஞ்சி சின்ஹா ​​பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் என்ற சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். சிங்கப்பூருடனான உறவு மிகவும் முக்கியமானது என்று திரு.ட்ரம்ப் கூறினார். எனவே டாக்டர் சின்ஹா ​​அமெரிக்காவின் நலன்களுக்கு முதலிடம் கொடுப்பார் என்று தான் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் திரு.டிரம்ப் கூறினார். மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! வணிக

சிங்கப்பூருக்கான அமெரிக்க தூதராக தொழிலதிபரை முன்மொழிந்த அதிபர் டிரம்ப்…!! Read More »

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!!

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! மலேசியாவில் திறந்தவெளி வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண் தனது காரை வெளியே எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டார். காலையில் அங்கு மிகக் குறைவான வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டிருந்ததாக அவர் கூறினார். அன்று இரவு தனது காரை திரும்பி வந்தபோது அங்கு ​​வேறு எந்த வாகனங்களும் இல்லை என்றும், அந்த இடம் ஒரு வெளிப்புற உணவகமாக மாற்றப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார். அவரது காரைச் சுற்றி எல்லா திசைகளிலும் மேசைகள்

மலேசியாவில் காரை வெளியே எடுக்க முடியாமல் சிரமப்பட்ட பெண்…!!! Read More »