முதற்கட்ட விசாரணையில், சம்பந்தப்பட்ட நபர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கடுமையான சண்டையாக மாறியதில், இந்த துயரச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 36 முதல் 59 வயதுக்குட்பட்ட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.