சிங்கப்பூரில் சக ஊழியர்களை சோகத்தில் ஆழ்த்திய இரங்கல் செய்தி..!!
சிங்கப்பூரில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் எம்ஆர்பி கட்டுமான தளத்தில் சாரக்கட்டு பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ரியாசுல் இஸ்லாம் கதம் மேற்பார்வையாளராக வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக 9 மீட்டர் உயரத்தில் இருந்து கீழே விழுந்த அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நடந்திருக்க வாய்ப்பு இல்லை ஏனென்றால் எதிர்பாராத விதமாக உதவி வேண்டி, 22 பாண்டன் கார்டன்ஸ் அருகே இன்று மாலை 5:30 மணி அளவில் அழைப்பு வந்ததன் காரணமாக அவர் சென்றுள்ளார்.